இணையம் என்னும் வலை – 1
இணையம் பற்றி அறியாதவர்கள் இங்கு யாரும் இல்லை என கூறும் அளவிற்கும் அனைத்து இடங்களிலும் ஆக்கிரமித்து இருக்கும் வலை இது. இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சாமானியனுக்கும் இணையத்தை எளிமையாக்கியபின் இங்கு அனைத்தும் இணையமயமாகிவிட்டது. எங்கும் இணையம் வியாபித்து இருக்கும் இந்த காலகட்டத்தில், அதனால் அதீத நன்மைகளையும் அதையும் தாண்டிய தீமைகளையும் இம்மனித இனம் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறது. இணையத்தை ஓரளவேனும் புரிந்துகொண்டு அதை பற்றிய தொடர் எழுதவேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆசை… இப்பொழுது ஒரு குறுந்தொடராக… Read More