நிர்வாணம்
பொதுவாக நிர்வாணம் என்பது அம்மணம். நம் அனைவருக்கும் நிர்வாணம் பற்றி தெரியும். சிலர் நிர்வாணத்தை அருவருப்பாக நினைப்பார்கள், ஆனால் நிர்வாணம் இல்லாமல் யாரும் இல்லை. நிர்வாணமும் கடவுளும் ஓன்று என நான் சொன்னால் என்னை அடிப்பதற்கு ஒரு படையே கிளம்பி விடும். சரி எது நிர்வாணம் ? மறைப்பதற்கு ஏதும் அற்ற நிலையை நிர்வாணம் என கொள்ளலாம் அல்லவா !!!. என்னை பொறுத்தவரை நிர்வாணம் இரண்டு வகைப்படும், அகம் புறம். புற நிர்வாணம் பற்றி நம் அனைவருக்கும் Read More
அறிமுகம்
என் பெயர் குமார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கவுந்தப்பாடி என் ஊர். கோவையை தலைமையாக கொண்ட ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கணினி நிர்வாகியாக பணியாற்றி வருகிறேன். என் எண்ணங்களில் தோன்றுவதை பதிவு செய்யும் ஒரு வெறிடமாக இதை பார்க்கிறேன். பள்ளி காலங்களில் பாடங்களில் வரும் கட்டுரைகள் எழுதியது அதன் பிறகு இப்பொழுது தான் எழுத தோன்றுகிறது. எதாவது எழுதவேண்டும் , எல்லாவற்றையும் மனதினுள் வைத்து அதை குப்பை தொட்டியக்குவதில் விருப்பமில்லாமல் இங்கு வந்து கொட்ட விழைகிறேன். இது பூந்தோட்டமாகிறதா இல்லை Read More
ஆவணக் காப்பகம்
பகுதிகள்
- அறிமுகம் (1)
- அறிவியல் (2)
- இணையம் (2)
- எண்ணவோட்டங்கள் (8)
- புதினம் (1)
- மரகத கோட்டை (1)