மரகத கோட்டை – அறிமுகம்
வணக்கம்,
எனது நீண்டநாள் ஆசையான நாவல் எழுதுவதை இங்கு தொடங்க இருக்கிறேன்… என்ன நாவல் என்ன இருக்கும் என்று எனக்கே தெரியாது… தேவையற்ற எண்ணங்களில் இருந்து மனதை வெளிக்கொணர எழுத்து போன்ற அருமையான சாதனம் எதுவும் இல்லை… அதை பொருட்டே இதனை எழுத விழைகிறேன். நவ நாகரீக வாலிபன் ஒரு பழமையான கிராமத்திற்கு செல்வதால் அவனுக்கு ஏற்படும் அனுபவங்களும் அதனால் அவன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களையும் கருவாக கொண்டு இந்த கதையை எழுத தொடங்குகின்றேன், எல்லாம் வல்ல இறைவனின் அருள் துணைநிற்கும் என்ற நம்பிக்கையுடன்.
இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையே. கதையில் வரும் ஊரின் பெயர்களோ, அமைவிடமோ வேறு எந்த நிகழ்வுகளோ, யாருடனேனும் ஒத்துப்போனால் அது தற்செயலானதே…
நன்றி
ஆதிரையன்
Related
அண்மை பதிவுகள்
வகைகள்
- அறிமுகம் (1)
- அறிவியல் (2)
- இணையம் (2)
- எண்ணவோட்டங்கள் (8)
- புதினம் (1)
- மரகத கோட்டை (1)
Leave a Reply