இணையம் என்னும் வலை – 2
இணையத்தின் மறுபக்கத்திற்கு இரண்டு முகங்கள் உள்ளது, ஆழ்ந்த இணையம் (Deep Web), இருண்ட இணையம் (Dark Web). நாம் தற்பொழுது பயன்படுத்தும் இணையத்தில் 90% மேல் தணிக்கை செய்யப்பட்டது. ஆனால் மற்ற இரண்டும் தணிக்கை செய்யப்படாமல் சொல்லப்போனால் அதன் நீள அகலங்கள் என்ன என்பது இன்னும் தெளிவாக அதில் பயணிப்பவர்களுக்கே தெரியாது என்று நினைக்கிறேன். இனிவரும் தொடர்களில் பின்வரும் தலைப்புகளை பற்றியே சிலவற்றை ஆழ்ந்தும் சிலவற்றை மேலோட்டமாகவும் பார்க்க இருக்கிறோம். இணையத்தில் பண மோசடிகள் இணையத்தில் தனிநபர் Read More
இணையம் என்னும் வலை – 1
இணையம் பற்றி அறியாதவர்கள் இங்கு யாரும் இல்லை என கூறும் அளவிற்கும் அனைத்து இடங்களிலும் ஆக்கிரமித்து இருக்கும் வலை இது. இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சாமானியனுக்கும் இணையத்தை எளிமையாக்கியபின் இங்கு அனைத்தும் இணையமயமாகிவிட்டது. எங்கும் இணையம் வியாபித்து இருக்கும் இந்த காலகட்டத்தில், அதனால் அதீத நன்மைகளையும் அதையும் தாண்டிய தீமைகளையும் இம்மனித இனம் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறது. இணையத்தை ஓரளவேனும் புரிந்துகொண்டு அதை பற்றிய தொடர் எழுதவேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆசை… இப்பொழுது ஒரு குறுந்தொடராக… Read More
Calendar
S | M | T | W | T | F | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 |